வணக்கம்

வியாழன், 26 நவம்பர், 2015

மைத்திரி சிறிசேன பியர் மீது கடுப்பில்.

வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவை
 பணித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5 % க்கும் குறைந்த அல்கஹோல் மட்டம் கொண்ட மதுபானங்களின் இறக்குமதி வரியை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அல்கஹோல் மட்டம் குறைந்த ஒரு லீட்டர் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி 190 ரூபாவிலிருந்து 160 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இதன்மூலம் மதுபான வகைகள் உக்குவிக்கப்படுவதால் வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சரை 
பணித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக