125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்பேரில் சுங்க உத்தியோகத்தர்கள் மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1500 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்ளை சுங்கத் தீர்வையின்றி விடுவிப்பதற்காக இந்த இலஞ்சத் தொகையைப் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்தென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ்
குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக