வணக்கம்

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாகசெயல்படுத்தப்பட்டதனால் காயம்

தனது துப்பாக்கி தவறுதலாக செயல்படுத்தப்பட்டதனால் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கேகாலை, புலத்கொகுபிட்டிய காவல்துறையில் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் புலத்கொகுபிட்டிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்கொகுபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக