ஆபாச காட்சிகள் அடங்கிய இருவெட்டுக்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று கைது
செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக