கனடா பிரிட்டிஷ் கொலம்பியா போர்த் ஹார்டி கடற்கரைப்பகுதியில் 4.7 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
போர்த் ஹார்டி மேற்கு கடற்கரைப்பகுதியிலிருந்து சுமார் 183 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று (புதன்கிழமை) 19 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன்காரணமாக உயிர் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக