வணக்கம்

வெள்ளி, 10 ஜூலை, 2015

குழந்தை மிது கார் ஏறி உயிர் பிழைத்த அதிசயம்


வீடியோ பாருங்கள்  கார் முழுவதும்  ஏறி இறங்கியும் 3 வயது குழந்தி உயிர் பிழைத்த அதிசயம் 
நாசிக்-
 3 வயது குழந்தை ஒன்று கார் விபத்தில் சிக்கி உயிர்  பிழைத்த அதிசயம் நடந்து உள்ளது. அது சிசிடி வி கேமிராவில் பதிவாகி உள்ளது.அந்த வீடியோ யுடிப்பில் பதிவிடபட்டு பரவி வருகிறது.
 இந்த வீடியோ கடந்த மாதம் 18 ந்தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தை ஜோய்  வீட்டிற்கு வெளியே  தாயருக்கு  பின்புறம் சற்று தள்ளி நடந்து வருகிறது. அப்போது வெள்ளை நிற கார் ஒன்று மெதுவாக வருகிறது. அப்போது ஒரு செகண்டில் குழந்தை  மீது காரின் முன் டயரும் பின் டயரும்  ஏறி இறங்கு கிறது.கார் நிற்கிறது அப்படி இருந்தும் காரின் 2 டயர் குழந்தையின் மீது ஏறி இறங்கி உள்ளது. 
இந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு குழந்தை ஜோய் அதே காரில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டார். டாக்டர்கள் அதிசயம் மாக கார் முழுவதும்   குழந்தை  மீது ஏறி இறங்கியும் குழந்தை அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டதாக கூறினர். ஜோய்க்கு சிறிது உள்காயம் மட்டும் இருந்து உள்ளது.. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக