வணக்கம்

வெள்ளி, 29 மார்ச், 2019

நாம் சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா 6 வழிகள்

பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய  உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம் நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. இதனால் நமது இலக்கையும் எளிமையாக எட்டவும் முடியும். கீழ்வரும் பகுதியில் பணம் சேமிக்கும்...

திங்கள், 25 மார்ச், 2019

யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நிர்­வா­கத்­தி­னரின் அறிவித்தல்

யாழ் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். கடந்த வரு­டம்...

சனி, 23 மார்ச், 2019

அவசர அறிவித்தல் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு

நாட்டின் 9 மாவட்டங்களில் 23,03,2019, கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான  காலநிலை நிலவும். இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில்...

மக்களுக்கு ஓர் அவசர முன்னறிவித்தல்.!மின்சாரத் தடை தொடரும்

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார் து தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம்  துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

செவ்வாய், 12 மார்ச், 2019

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. ஆலயத்தின் சூழலானது முரசு மோட்டை ஊரியான் கோரக்கன் கட்டு பிரதேசங்களை சேர்ந்த மக்களால் சுத்தம்  செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம்...

திங்கள், 11 மார்ச், 2019

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு...