வணக்கம்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீங்கள் அறியாத அற்புத மருத்துவப் பலன்கள்கொண்டஓமம்

சிலர் எவ்வவயிறுப் பொருமல் நீங்க: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல்,...

சனி, 16 பிப்ரவரி, 2019

சரஸ்வதி சிலை ஐந்த இலட்சம் ருபா செலவில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில்

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து  வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ் நகரிலுள்ள மகாநதி நகைமாட உரிமையாளரால் ஐந்த இலட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை பாடசாலையின் அதிபர் மகேந்திரராசா மற்றும் மேற்படி நகைகக் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து  திறந்து வத்தனர். பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அபிசேக ஆராதனை வழிபாடுகளின் பின்னர்...

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தனியார் கல்வி நிலையங்களுக்கு வவுனியாவில் பூட்டு

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஆவரங்கால் பாடசாலை அதிபரின் கீழ்த்தரமான செயல்

ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான கணக்கை காட்டியதாக பாடசாலை நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவர்களால் வாங்கப்பட்ட காணிக்கும் அவர்களால் செய்யப்படட வேலைகளுக்கும் இந்த பத்து லட்சத்திலேயே கணக்கு காட்டப்பட்டிருப்பதாக மேலும்  தெரிவிக்கின்றனர். முன்னரும்...