பிரான்ஸ் நாட்டில் இருந்து எமதுயாழ் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு வருகைதந்து எமது மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்களை
வழங்கி உதவிதந்த சமூக சேவையாளர் நவரத்தினராசா ஜெயகோபாலுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கின்றோாம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக