சீனாவில் மெட்ரோ ரயிலில் இடம்பிடிப்பதற்காக இரண்டு பெண்கள் ஆடைகளை கிழித்து சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனா தலைநகர் பீஜிங்கின் மெட்ரோ ரயிலில் இரு பெண்கள் பயணித்துள்ளனர், அப்போது ஒரு இருக்கை காலியானபோது அதில் அமர்வதற்கு இவர்கள் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டை, சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறி இருவரும் மாறி மாறி ஆடைகளை கிழித்துக்கொண்டனர், இவர்கள் இருவரையும் சகபயணிகள் விலக்கிவிடாமல் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக