
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது. இக் கட்டடத்தை கட்டிய பொறியியலாளர் பொலிஸ்நிலையம் திறந்து மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார். அத்துடன் கட்டட...