
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு பலாத்காரமாக முத்தமிட்டுள்ளார்.
அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து முத்தமிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது...