வணக்கம்

வியாழன், 18 ஜூன், 2015

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய நிகழ்வுகள்

அனைவருக்கும் வணக்கம்! ருவின் ஆஸியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எமது பரிபூரண ஆஸிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம். தற்போதைய தகவல் ஆலய வருடாந்த மகோற்சவம் 2015 மகோற்சவம் 2015 08.06.2015 கொடியேற்றம்  21.06.2015 தேர் உற்சவம் 22.06.2015 தீர்த்தம் ஆலய ஆதீனகர்த்தா "ப்ரதிஸ்டா கலாநிதி" "ஸ்ரீவித்யா உபாசகர்""பக்குவத்திருமணி " சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்.   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ஸ்ரீ காமாக்ஷி...

சனி, 13 ஜூன், 2015

மூன்று உணவகங்களை தற்காலிமாக மூட உத்தரவு

யாழ்  மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த  உணவகங்களின்  உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது....