
சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா24-07-2021..இன்று பக்தர்கள் படை சூழ மிகச் சிறப்பாக இடம் பெற்றது.அம்பாளின் தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்அத்துடன், கற்பூரச்சட்டி , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து...