வணக்கம்

செவ்வாய், 15 நவம்பர், 2022

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடத்தின் ஐயப்ப மண்டல விரதம் 15.11.2022

ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப மண்டல விரதம் எதிர்வரும் 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தொடக்கம் கணபதி ஹோம வழிபாடுடன் ஆரம்பமாகும் 16.11.2022 ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று காலை 11 மணியளவில் புனித மாலை அணியும் வைபவம் நடைபெறும் ஐயப்பன் அடியார்கள் அனைவரையும் ஆலயம் வருகை தந்து ஐயன் புனிதமான மாலை அணிந்து தொடர்ந்து மண்டல விரதத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சுவிஸ்  வாழ்க வளமுடன் இங்குஅழுத்தவும்...

சனி, 24 ஜூலை, 2021

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து...

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது. அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர் அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர்...

வெள்ளி, 5 ஜூன், 2020

மணியண்ணருக்கு ஒரு பேரன் கிடைத்துள்ளார்.

ஓம் சக்தி!!04/6 வியாழக்கிழமை (குருநாளில்) மணியண்ணருக்கு  ஒரு பேரன் கிடைத்துள்ளார்.ஓம் சக்தி!! மகிழ்ச்சி   வாழ்த்துக்கள் ஓம் சக்தி மேல் மருவத்துர் அம்மன் துணை நிலாவரை.கொம் செய்திகள் >>>  ...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய  இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.அதுதவிரவும், இந்த விடயம் தொடர்பாக பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கும் அறிவிக்க  முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ் நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் தைப்பூசம் 08.02.2020 சனிக்கிழமை தைப்பூச உற்சவமானது மாலை 4.45 மணிக்கு வசந்தமண்டபபூஜையுடன்  ஆரம்பமாகி தொடர்ந்து முருகப்பெருமான்  வள்ளி தேவசேனா சமேதராக மஞ்சத்தில் வெளிவீதியுலா எழுந்தருள்வார்கள். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வெள்ளி, 20 டிசம்பர், 2019

வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஜனவரி 15 முதல் வேலை வாய்ப்பு

வறுமை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.சுபீட்சத்தின் செட்டிங் நோக்கு கொள்கை பிரகடனத்தை மைய அபிவிருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றதுமிகவும் வறிய மட்டத்தின் வாழ்ந்துவரும், சமுர்த்தி...